Selvakumar P S
June 4, 2025 at 03:50 AM
முன்னாள் மாநில தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான @annamalai_k அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இன்னும் நூறாண்டுகள் மகிழ்வுடனும், குறைவற்ற ஆரோக்கியத்துடனும் வாழ பழனி முருகன் அருள் புரிய வேண்டுகிறேன்.
🪷
3