Selvakumar P S
June 4, 2025 at 12:28 PM
ஈரோடு மொடக்குறிச்சி பாஜக MLA @drcksaraswathi அவர்களின் மகளும், ஆற்றல் அசோக்குமார் அவர்களின் மனைவியுமான திருமதி கருணாம்பிகா இன்று (04.06.2025) 2:15pm அளவில் உடல்நலக்குறைவால் காலமானார்.
சரஸ்வதி அம்மாவின் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். இறைவன் அவர்களுக்கு ஆறுதல் அருளட்டும்.
ஓம் ஷாந்தி 🙏