Selvakumar P S
Selvakumar P S
June 9, 2025 at 03:33 PM
திமுகவிற்கு “ஷா” என்ற பெயரை கேட்டாலே ஷாக்கடிக்கும். 1976ல் ஊழலுக்காக திமுக ஆட்சியை கலைத்தவர் கே.கே ஷா மிசா சட்டத்தில் கைதானவர் ஸ்டாலின். பாஜகவால் ஜெயிக்கவே முடியாது என சொல்லபட்ட மூன்று மாநிலங்களில் (ஹரியானா, மஹாராஸ்ட்ரா, டெல்லி) வெற்றி பெற்று பாஜக ஆட்சியை கொண்டு வந்தவர் எங்கள் அமித் ஷா. இப்போது தமிழகம் வந்திருக்கிறார், 2026 தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

Comments