Selvakumar P S
June 13, 2025 at 03:44 PM
நாளை தென் தமிழகத்தை சேர்ந்த ஐயாயிரம் இளைஞர்கள் ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி தலைமையில் பாஜக மாநில தலைவர் @NainarBJP அவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைகின்றனர்.
திமுகவை ஒழித்து நல்லாட்சி அமைக்க விரும்பும் தேசிய சிந்தனை கொண்ட இளைஞர்களின் தேர்வாக பாஜக இருக்கிறது.