Selvakumar P S
June 20, 2025 at 08:25 AM
திமுக ஆட்சி எப்படி இருக்கிறது என்பதற்கு ஆக்ஸில் கழன்று ஓடும் இந்த பேருந்தே சாட்சி.
நாட்டை சீரழித்து, கொள்ளையடித்து, ஒரு குடும்பம் மட்டுமே செழிப்பதுதான் திராவிட மாடல்.
இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதே தமிழ்நாட்டிற்கு நாம் செய்யும் மிகப்பெரிய சேவை.