
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
June 15, 2025 at 06:52 AM
*"🌹Hazrath Books - வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள்🌹"*
"*Knowledge and Clarity II Sufism Path II Ihya Ulumuddin Al Ghazali kithab II Raliyallahu thala Anhu II Hazrath Speaks II Nagore Shareef*"
• Date : 15 - June - 2025 (Sunday)
*அவன் கட்டளையை யாரால் மீற முடியும்!*
இறைவனின் ஆற்றலுக்கு நம்மால் எப்படி விளக்கம் கொடுக்கமுடியும். தன் அன்பர்களுக்குப் புறக்கண்களையும் மனக்கண்ணையும் கொடுத்த அவன், விரோதிகளுக்குப் புறக்கண்களை மட்டும் கொடுத்தான். அவன் அன்பாளன்; அதே நேரத்தில் அடக்குமுறையாளன். அவன் மன்னிப்பவன் ; அதே வேளையில் தண்டிப்பவன். அவன் கட்டளையை யாரால் மீற முடியும்! அவன் தீர்மானத்தை எவரால் திருத்த முடியும்.
✍️ ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி.

❤️
🙏
4