HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
June 17, 2025 at 09:18 AM
*"🌹Hazrath Books - வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள்🌹"* "*Knowledge and Clarity II Sufism Path II Ihya Ulumuddin Al Ghazali kithab II Raliyallahu thala Anhu II Hazrath Speaks II Nagore Shareef*" • Date : 17 - June - 2025 (Tuesday) *படைப்பினங்கள் அனைத்திலும் உங்களுக்கு படிப்பினை யுண்டு* தங்கத்தையும் வெள்ளியையும் மனிதன் மதிக்கிறான்; வைரத்தையும் பவளத்தையும் உயர்த்திக் கணிக்கிறான். ஆனால் வற்றாத செல்வமாகக் கிடைத்திருக்கும் நீரை அவன் மதிப்பதுமில்லை; அது குறித்துச் சிந்திப்பதுமில்லை. இதையெல்லாம் நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், படைப்பினங்கள் அனைத்திலும் உங்களுக்கு படிப்பினை யுண்டு என்பதைக் காண்பிப்பதற்குத்தான்! ஆழ்ந்த சிந்தனையும் தெளிவான கண்ணோட்டமும் உங்களுக்கு இருந்தால் உங்களால் படைப்பினங்களின் பேச்சைச் சுத்தமாகக் கேட்க முடியும்; அதன் பொருளைத் துல்லியமாக உணர முடியும்! ✍️ ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி.
Image from HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION: *"🌹Hazrath Books - வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள்🌹"*  "*K...
❤️ 🙏 8

Comments