HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
June 20, 2025 at 10:22 AM
*"🌹Hazrath Books - வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள்🌹"* "*Knowledge and Clarity II Sufism Path II Ihya Ulumuddin Al Ghazali kithab II Raliyallahu thala Anhu II Hazrath Speaks II Nagore Shareef*" • Date : 20 - June - 2025 (Friday) *சிந்தனை என்பது எப்போதும் சிறப்பிற்குரியதுதான்* சிந்தனை என்பது எப்போதும் சிறப்பிற்குரியதுதான். எதைப் பற்றி வேண்டுமானாலும் சிந்தனை செய்யுங்கள். அதிலிருந்து சிறிதளவாவது இறையறிவு நிச்சயம் கிடைக்கும். படைப்பினத்தை வைத்துப் படைத்தவனை அறியும் திறன் உங்களிடம் இருக்க வேண்டும். இல்லையேல் எப்படியாவது அந்தத் திறனை அடைந்து விடுங்கள். ✍️ ஹஜ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி.
Image from HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION: *"🌹Hazrath Books - வாழ்க்கையை மாற்றும் ஹஜ்ரத்தின் அறிவுரைகள்🌹"*  "*K...
❤️ 🙏 5

Comments