HAZRATH S. ABDUL WAHHAB BAQAVI FOUNDATION
                                
                            
                            
                    
                                
                                
                                June 20, 2025 at 11:22 AM
                               
                            
                        
                            *"🌹Dhul Haj 24 Uroos Mubarak From Iraq Dargah Shareef🌹"*
ஞான கோட்டைக்குள் வாழ்ந்த ஸூஃபியாக்கள் உரூஸ் முபாரக் 
இறைவனுக்காக வாழ்ந்த இறை நேசர்களை நினைவுகூறும்போது இறைவனின் அருள் பார்வை நம் மீது பரிபூரணமாக ஏற்படுகிறது. பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ரஹ்மத்துடைய வாசல் திறக்கப்படுகிறது.
கௌதனா ஷெய்கனா ஹஜ்ரத் சல்மான் அல் பார்ஸி ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ ஃபித்துன்யா வயௌமித்தீன்.
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                    
                                        9