
PERNAMBUT✌️TIMES
June 17, 2025 at 04:25 PM
ⓅⒺⓇⓃⒶⓂⒷⓊⓉ✌🏻ⓉⒾⓂⒺⓈ
*💥 ONLY 50 TIMES A DAY*
வங்கிக் கணக்கின் இருப்புத் தொகையை UPI மூலம் இனி ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பார்க்க முடியும் என NPCI தகவல்
நெட்வொர்க்கில் தேவையற்ற சுமையை ஏற்படுத்துவதை தவிர்க்க இம்முடிவு என தெரிவிப்பு..