PERNAMBUT✌️TIMES
PERNAMBUT✌️TIMES
June 18, 2025 at 08:06 AM
ⓅⒺⓇⓃⒶⓂⒷⓊⓉ✌🏻ⓉⒾⓂⒺⓈ ⭕ரூ.3,000-க்கு வருடாந்திர TOLL PASS 🔸சுங்கச்சாவடிகளில் வருடாந்திர FASTag பாஸ் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அறிமுகம். ரூ.3,000 கட்டணம் செலுத்தி ஆண்டு முழுவதும் அல்லது 200 TRIP-கள் வரை பயணிக்கலாம். கார், ஜீப், வேன்கள் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டும் இத்திட்டம் பொருந்தும் என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு
Image from PERNAMBUT✌️TIMES: ⓅⒺⓇⓃⒶⓂⒷⓊⓉ✌🏻ⓉⒾⓂⒺⓈ   ⭕ரூ.3,000-க்கு வருடாந்திர TOLL PASS  🔸சுங்கச்சாவட...

Comments