
PERNAMBUT✌️TIMES
June 19, 2025 at 12:05 PM
ⓅⒺⓇⓃⒶⓂⒷⓊⓉ✌🏻ⓉⒾⓂⒺⓈ
⭕இஸ்ரேல் மீது இடைவிடாது தாக்குதல்!
🔹இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு தலைவர் கொமேனி உத்தரவிட்டுள்ளதாக தகவல்; தொடர்ந்து ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது இடைவிடாது தாக்குதல்
