
PERNAMBUT✌️TIMES
June 19, 2025 at 12:17 PM
ⓅⒺⓇⓃⒶⓂⒷⓊⓉ✌🏻ⓉⒾⓂⒺⓈ
⭕இஸ்ரேல் மருத்துவமனையை தாக்கிய இரான்..
🔹தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனை இரான் ஏவுகணையால் நேரடியாகத் தாக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக இஸ்ரேல் அவசர சேவை தெரிவிக்கிறது.
More Updates Follow Now
Https://chat.whatsapp.com/JATXxF7PjQaBoPQLsr3b8X
