
TownNews360°
June 12, 2025 at 09:17 AM
*சென்ட்ரல் மெட்ரோவில் புத்தக பூங்கா திறப்பு*
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தக பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவை முதல்வர் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார். இங்கு விற்கப்படும் புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். புத்தக பூங்காவில் பயணிகள் அமர்ந்து படிக்க இருக்கை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
..................................................................
முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள
*#follow the #townnews360° #channelonwhatsapp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V*
..................................................................
For...
NEWS Around YOU... BUSINESS Around YOU...
Town News...
*#official_facebookpage👇*
*https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*
