
TownNews360°
June 12, 2025 at 09:18 AM
*பாடநூல் கழக நூல்களை
இணைய வழியில் பெறலாம்*
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் நூல்களை இனிமேல் இணையவழியிலும் பெறலாம். இதன்படி www.tntextbooks.in என்ற இணையத்தின் வாயிலாக புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தால் வெளிநாட்டினர், வெளிமாநிலத்தினர் அதிகமாக பயன் அடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
..................................................................
முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள
*#follow the #townnews360° #channelonwhatsapp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V*
..................................................................
For...
NEWS Around YOU... BUSINESS Around YOU...
Town News...
*#official_facebookpage👇*
*https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*
