TownNews360°
TownNews360°
June 12, 2025 at 09:20 AM
*டெலிவரி ஊழியர்களுக்காக அண்ணாநகரில் ஏசி ஓய்வுக் கூடம் திறப்பு* சென்னையில் சோமாட்டோ, ஸ்விக்கி உட்பட பல்வேறு நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் டெலிவரி ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 10 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். அவர்களின் நலனுக்காக சென்னையில் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. முதல்கட்டமாக சென்னை அண்ணாநகர் 3-வது நிழற்சாலையில் டெலிவரி ஊழியர்களுக்காக ஏசி ஓய்வறை திறக்கப்பட்டு உள்ளது. அடுத்தகட்டமாக நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர் பகுதிகளில் ஏசி ஓய்வறைகள் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். .................................................................. முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள *#follow the #townnews360° #channelonwhatsapp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V* .................................................................. For... NEWS Around YOU... BUSINESS Around YOU... Town News... *#official_facebookpage👇* *https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*
Image from TownNews360°: *டெலிவரி ஊழியர்களுக்காக அண்ணாநகரில் ஏசி ஓய்வுக் கூடம் திறப்பு*    சென்...

Comments