TownNews360°
TownNews360°
June 13, 2025 at 07:28 AM
*வடபழனியில், மந்தைவெளியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்கள்* வடபழனி மற்றும் மந்தைவெளியில் ரூ.482 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன்படி வடபழனியில் 12 மாடிகள் கொண்ட பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது. இதில் 2 தரைதளங்களில் பார்க்கிங் வசதி செய்யப்படும். வடபழனியில் 3 ஆண்டுகளிலும், மந்தைவெளியில் 2 ஆண்டுகளிலும் பேருந்து நிலையங்கள் கட்டி முடிக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் இணைந்து உருவாக்கிய சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை மூலம் இரு பேருந்து நிலையங்களும் கட்டப்பட உள்ளன. .................................................................. முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள *#follow the #townnews360° #channelonwhatsapp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V* .................................................................. For... NEWS Around YOU... BUSINESS Around YOU... Town News... *#official_facebookpage👇* *https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*
Image from TownNews360°: *வடபழனியில், மந்தைவெளியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்கள்*   வடபழனி ...

Comments