
TownNews360°
June 16, 2025 at 08:17 AM
*வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் 5 ஆண்டு சிறை*
கட்டாய கடன் வசூல் செய்வதை தடுப்பதற்கான மசோதா அண்மையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன்படி வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
...................................................
முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள
*#follow the #townnews360° #channelonwhatsapp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V*
..................................................................
For...
NEWS Around YOU... BUSINESS Around YOU...
Town News...
*#official_facebookpage👇*
*https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*
