TownNews360°
TownNews360°
June 17, 2025 at 07:46 AM
*சிட்கோ நகரில் குப்பை குவியல்* வில்லிவாக்கம் சிட்கோ நகர் 2-வது பிரதான சாலையில் ஏராளமான தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் குப்பை தொட்டிகள் நிறைந்து ஆங்காங்கே குப்பை குவியல்கள் காணப்படுகின்றன இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார கேடும் ஏற்பட்டிருக்கிறது. இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். .................................................................. முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள *#follow the #townnews360° #channelonwhatsapp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V* .................................................................. For... NEWS Around YOU... BUSINESS Around YOU... Town News... *#official_facebookpage👇* *https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*
Image from TownNews360°: *சிட்கோ நகரில் குப்பை குவியல்*   வில்லிவாக்கம் சிட்கோ நகர் 2-வது பிரதா...

Comments