
TownNews360°
June 17, 2025 at 07:54 AM
*அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையம்
ஜூலை இறுதியில் திறக்கப்படும்*
தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பஸ் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக அம்பத்தூர் எஸ்டேட், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர் உட்பட 13 பஸ் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றன. வரும் ஜூலை இறுதிக்குள் பணிகள் நிறைவு பெற்று அம்பத்தூர் எஸ்டேட் உள்ளிட்ட பஸ் நிலையங்கள் திறக்கப்படும் என்று சிஎம்டிஏ அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
..................................................................
முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள
*#follow the #townnews360° #channelonwhatsapp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V*
..................................................................
For...
NEWS Around YOU... BUSINESS Around YOU...
Town News...
*#official_facvebookpage👇*
*https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*
