
TownNews360°
June 18, 2025 at 06:38 AM
*மகளிர் உரிமைத் தொகைக்கு
ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம்*
மக்களின் குறைகளைத் தீர்க்க ஜூலை 15 முதல் தமிழ்நாடு முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடத்தப்படும். நகர பகுதிகளில் 3,768 முகாம்கள், கிராமங்களில் 6,232 முகாம்கள் என மொத்தம் 10,000 முகாம்கள் நடத்தப்படும்.
இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு துறைகளின் சேவைகளை பெறலாம் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
..................................................................
முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள
*#follow the #townnews360° #channelonwhatsapp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V*
..................................................................
For...
NEWS Around YOU... BUSINESS Around YOU...
Town News...
*#official_facebookpage👇*
*https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*
