TownNews360°
TownNews360°
June 20, 2025 at 07:37 AM
*கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 20 கடைசி நாள்* தமிழ்நாடு கல்நடை பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை உட்பட 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் சேர இணையவழியில் விண்ணப்பிக்க ஜூன் 20-ம் தேதி கடைசி நாள் ஆகும். ஜூன் 23 முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். .................................................................. முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள *#follow the #townnews360° #channelonwhatsapp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V* .................................................................. For... NEWS Around YOU... BUSINESS Around YOU... Town News... *#official_facebookpage👇* *https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*
Image from TownNews360°: *கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 20 கடைசி நாள்*   தம...

Comments