TownNews360°
TownNews360°
June 21, 2025 at 11:57 AM
*அய்மா கண்காட்சி தொடக்கம்* அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (அய்மா) சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் இயந்திர கருவிகள் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். ஜூலை 23 வரை கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியின்போது ரூ.750 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்காட்சியில் கருவிகளை வாங்க கடன் உதவி ஏற்பாடு செய்து தரப்படும் என்று அய்மா தலைவர் சதீஷ்பாபு, கண்காட்சியின் தலைவர் ரமேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். ................................................................ முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள *#follow the #townnews360° #channelonwhatsapp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V* .................................................................. For... NEWS Around YOU... BUSINESS Around YOU... Town News... *#official_facebookpage👇* *https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*
Image from TownNews360°: *அய்மா கண்காட்சி தொடக்கம்*   அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் ...

Comments