TownNews360°
June 21, 2025 at 12:01 PM
*ஐஏஎஸ் தேர்வில் தகுதி பெற்றும்
இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு பணி வாய்ப்பு*
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணி தேர்வில் அனைத்து நிலைகளிலும் தகுதி பெற்று, இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெறாதவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அவர்களின் விவரங்கள் யுபிஎஸ்சி வலைதளத்தில் வெளியிடப்படும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உயர் பதவிகளுக்கு அவர்களை தேர்வு செய்து கொள்ளும் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.
..................................................................
முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள
*#follow the #townnews360° #channelonwhatsapp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V*
..................................................................
For...
NEWS Around YOU... BUSINESS Around YOU...
Town News...
*#official_facebookpage👇*
*https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*