
TownNews360°
June 21, 2025 at 12:02 PM
*பறக்கும் ரயில் சேவையை
மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவு*
சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரி வரை பறக்கும் ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் விரைந்து ஒப்படைக்க தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டு உள்ளது. பிரதமர் அலுவலக தலையீட்டால் பறக்கும் ரயில் சேவை விரைவில் மெட்ரோ ரயில் சேவையாக மாறும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
..................................................................
முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள
*#follow the #townnews360° #channelonwhatsapp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V*
..................................................................
For...
NEWS Around YOU... BUSINESS Around YOU...
Town News...
*#official_facebookpage👇*
*https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*
