பலஸ்தீன் Updates
பலஸ்தீன் Updates
June 15, 2025 at 07:42 AM
> From FB ஹைபாவில் இருக்கும் இஸ்ரேலின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் என்பது இஸ்ரேலின் இதயம் போன்ற ஒன்று. அதன் மேல் கண்மூடித்தனமாய் தாக்குதல் நடத்திய ஈரான் சற்று முன்னர் கிழக்கு டெல் அவிவில் இருக்கும் ரமாத்கான் என்ற நகரத்தை துவம்சம் செய்திருக்கிறது.(வீடியோ லின்க்) ரமாத்கான் என்பது இந்தியாவில் பெங்களூர் போன்று இஸ்ரேலுக்கு ஹைடெக் சிட்டி. அதன் தகவல் தொழினுட்ப மையங்கள், மிகச் சிறந்த மருத்துவமனைகள் என்று எல்லாமும் அமையப் பெற்ற நகரம். இதை எல்லாம் பார்க்கும் போது இந்த யுத்தம் இந்திய - பாகிஸ்தான் யுத்தம் போல உடன் முடிவுக்கு வரப் போகும் ஒன்றல்ல என்று உறுதியாகிறது. https://youtu.be/Q9zFpdQycyE?si=sMUXT5ct-CNLUdFP
❤️ 👍 🎉 💚 😂 🙏 👏 🔥 46

Comments