பலஸ்தீன் Updates
பலஸ்தீன் Updates
June 17, 2025 at 02:55 AM
*ஈரானின் உலக வர்த்தகத்துக்கு சிவப்பு எச்சரிக்கை:* எங்கள் நாட்டின் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பும் உலகளாவிய எரிசக்தியின் நுழைவாயிலான ஹார்முஸ் நீரிணைவை மூடுவதற்கு எங்களை நிர்ப்பந்திக்கும். எங்கள் இறையாண்மையையும் பாதுகாப்பையும் எந்த விலையிலும் பாதுகாப்போம். உலகம் ஈரானின் சிவப்புக் கோடுகளை மதிக்க வேண்டும். https://whatsapp.com/channel/0029Va48ZT00gcfJfK7tEQ07
Image from பலஸ்தீன் Updates: *ஈரானின் உலக வர்த்தகத்துக்கு சிவப்பு எச்சரிக்கை:*  எங்கள் நாட்டின் மீத...
❤️ 👍 😂 🫡 25

Comments