பலஸ்தீன் Updates
June 17, 2025 at 03:02 AM
ஈரான் ஹார்முஸ் நீரிணைவை மூடுவதற்குத் தயாராகி வருகிறது.
ஈரான் ஹார்முஸ் நீரிணைவை மூடினால், எண்ணெய் விலைகள் கடுமையாக உயரும்,
உலகளாவிய விநியோகத்தில் சுமார் 30% சதவீதத்தை பாதித்து பெரிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தும்.
https://whatsapp.com/channel/0029Va48ZT00gcfJfK7tEQ07
👍
❤️
☝
💯
🤲
26