பலஸ்தீன் Updates
பலஸ்தீன் Updates
June 19, 2025 at 05:26 AM
இஸ்ரேல் மார்தட்டி ஆணவம் காட்டிய எல்லா தொழில்நுட்பமும் தோல்வியடைந்துள்ளது. அதாவது அமெரிக்க இராணுவத்தொழில் நுட்பங்கள் படுதோல்வி கண்டுள்ளன. இஸ்ரேல் தம்மைப் பாதுகாக்கும் என்று மலைபோல் நம்பியிருந்த Iron Dome , David's sling மற்றும் அமெரிக்காவின் புத்தம்புதிய THAAD போன்ற வான் பாதுகாப்பு தொழில்நுட்பம் (Air Defence technological systems) அனைத்துமே இஸ்ரேலை ஏமாற்றிவிட்டன. இறுமாப்பு கர்வம் ஆணவம் திமிர் மீது எதிர்பாராத புறத்தில் இருந்து ஒரு கனதியான அடி இஸ்ரேலுக்கு விழுந்துள்ளது. இதுவரை 30 000 யூதர்கள் சைப்ரஸுக்கு பெட்டியைக்கட்டி உள்ளனர். பலர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். காஸா மக்களின் கண்ணீரும் பிரார்த்தனைகளும் வீண்போகுமா என்ன? எனக்கு இப்போது ஷஹீத் அஹ்மத் யாஸீன் அவர்கள்தான் நினைவில் நிழலாடுகிறார். அவரது தீர்க்கதரிசனம் சாதாரணமானதல்ல. அல்லாஹ் அன்னாரைப்பொருந்திக்கொள்வானாக! அமெரிக்கா இந்தப்போரில் குதிக்காதவரை ஈரான் தான் வெற்றிபெறும் சமிக்ஞைகள் தெரிகின்றன. ஆனால் எதிர்கால ஓட்டம் எப்படி அமையும் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான்.யா ! அல்லாஹ் காஸா மக்களுக்கு நிம்மதியான வாழ்வை நீ எழுது
Image from பலஸ்தீன் Updates: இஸ்ரேல் மார்தட்டி ஆணவம் காட்டிய எல்லா தொழில்நுட்பமும் தோல்வியடைந்துள்ள...
❤️ 🤲 👍 😢 🇵🇸 👌 🤢 79

Comments