பலஸ்தீன் Updates
பலஸ்தீன் Updates
June 20, 2025 at 04:02 PM
இஸ்ரேலிய நகர் ஹைபாவில் சற்று நேரத்திற்குமுன் ஈரானிய ஏவுகணைகள் விழுந்த தருணத்தின் புதிய காட்சிகள் இவை. அது பெரும் சேதத்தையும், கடுமையான காயங்களையும் ஏற்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் 3 ராக்கெட்டுகள் பீர் அல்-சபாவை நேரடியாகத் தாக்கியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன, 23 ஏவுகணைகள் ஏவியதாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன.
Image from பலஸ்தீன் Updates: இஸ்ரேலிய நகர்  ஹைபாவில் சற்று நேரத்திற்குமுன் ஈரானிய ஏவுகணைகள் விழுந்த...
❤️ 👍 🔥 😂 🤲 🎉 👌 💜 71

Comments