Christ Church Samdan Pastorate
Christ Church Samdan Pastorate
June 20, 2025 at 05:34 AM
*முக்கிய அறிவிப்பு* *இன்று ( 20.06.2025 ) மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகையால் இரவு 9 மணி‌ முதல் நள்ளிரவு 12 மணி வரை காத்திருப்பு முன்னிரவு ஜெபம் நம் ஆலயத்தில் வைத்து நடைபெறும். சபைமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு தேவாசீர்வாதம் பெற்றுச்செல்ல அன்புடன் அழைக்கிறோம்.*

Comments