Anbil Mahesh Poyyamozhi
Anbil Mahesh Poyyamozhi
June 14, 2025 at 04:31 AM
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், #திருச்சி மண்டலத்தின் சார்பில் ஒரு மகளிர் விடியல் பயணப் பேருந்து மற்றும் நான்கு புதிய புறநகர் பேருந்து சேவைகளை சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தோம். புதிய பேருந்து சேவைகள்: 1. 👧மகளிர் விடியல் பயணம் பேருந்து(மத்திய பேருந்து நிலையம் முதல் துவாக்குடி வரை. வழி: திருவெறும்பூர், என்.ஐ.டி) 2. 🚍திருச்சி-மதுரை வழி: விராலிமலை, துவரங்குறிச்சி 3. 🛣️ திருச்சி-மதுரை வழி: விராலிமலை, துவரங்குறிச்சி 4. 🚎திருச்சி-கம்பம் வழி:திண்டுக்கல், தேனி 5. 🚥மணப்பாறை-திருப்பூர் வழி:திருச்சி, கரூர்
Image from Anbil Mahesh Poyyamozhi: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், <a class="text-blue-500 hover:und...
❤️ 🙏 👍 38

Comments