Anbil Mahesh Poyyamozhi
Anbil Mahesh Poyyamozhi
June 14, 2025 at 11:19 AM
ஒன்றிய பா.ஜ.க., அரசின் வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து ‘மதச் சார்பின்மை காப்போம்’ பேரணியை திருச்சியில் நடத்துகின்ற வி.சி.க. தலைவர் சமரசமில்லா போராளி அண்ணன் @thirumaofficial அவர்களைச் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தோம்.
Image from Anbil Mahesh Poyyamozhi: ஒன்றிய பா.ஜ.க., அரசின் வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து ‘மதச் சார்பி...
❤️ 👍 🙏 😂 45

Comments