Anbil Mahesh Poyyamozhi
                                
                            
                            
                    
                                
                                
                                June 15, 2025 at 12:14 PM
                               
                            
                        
                            மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சியில் “பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்” பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
இந்நூலகத்தின் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு அமைச்சர் @evvelu அவர்களின் தலைமையில் இன்று ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினோம்.
                        
                    
                    
                    
                        
                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            😂
                                        
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                    
                                        13