
Anbil Mahesh Poyyamozhi
June 19, 2025 at 07:12 AM
கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி, திருச்சி(தெ) மாவட்ட தி.மு.க செயற்குழுக் கூட்டத்தை இன்று நடத்தினோம்.
👥 மாவட்டத்திலுள்ள மொத்த வாக்காளர்களில் 30% பேரை 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை மூலம் இணைப்பது,
❌ கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம்,
🎓 கும்பகோணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரிலான பல்கலைக் கழகத்திற்கு அனுமதி வழங்க காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு கண்டனம் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை கழக நிர்வாகிகளிடம் வழங்கினோம்.
2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்தை 7வது முறை ஆட்சியமைக்கச் செய்து, நம் கழகத்தலைவரை 2வது முறையும் முதலமைச்சராக்கிட அயராது உழைப்போம் என உறுதி ஏற்றோம்.

❤️
👍
😂
🙏
17