
Anbil Mahesh Poyyamozhi
June 19, 2025 at 09:22 AM
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், போக்குவரத்து துறை சார்பில் “புதிய விரிவான சிற்றுந்துத் திட்டம் 2024”-ன் படி, புதிய சேவைகளை தஞ்சையில் அண்மையில் தொடங்கி வைத்தார்கள். அதனடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, துவரங்குறிச்சி, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய பகுதிகளுக்கான சிற்றுந்து சேவையை, மணப்பாறை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று தொடங்கி வைத்தோம்.

❤️
👍
🙏
16