Anbil Mahesh Poyyamozhi
Anbil Mahesh Poyyamozhi
June 21, 2025 at 09:01 AM
புற்றுநோயை எதிர்த்து போராடும் குழந்தைகளுக்கான கற்றலுக்கு உதவும் மையமாக சென்னை தியாகராயநகரில் உள்ள கேன்சாலா(CanShala) செயல்படுகிறது. தேசிய புற்றுநோயிலிருந்து மீண்டோர் தினத்தையொட்டி (National Cancer Survivor Day) அங்கு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று, அந்த மையத்தின் உதவியுடன் பொதுத்தேர்வினை சிறப்பான முறையில் எதிர்கொண்டுள்ள மாணவச் செல்வங்களுக்கு பாராட்டு தெரிவித்தோம். “மருத்துவத்தின் துணையோடு, புற்றுநோயுடன் போராடி வெற்றிபெறும் குழந்தைகளுக்கு தடையின்றி கல்வி கிடைத்திட எல்லா வகையிலும் துணை நிற்போம்” என உரையாற்றினோம்.
Image from Anbil Mahesh Poyyamozhi: புற்றுநோயை எதிர்த்து போராடும் குழந்தைகளுக்கான கற்றலுக்கு உதவும் மையமாக...
❤️ 🙏 👍 😢 34

Comments