
JK Muthu Updates
June 17, 2025 at 04:54 AM
வெற்றியும், தோல்வியும் இயல்பு ! நான் மிகவும் ரசித்த இந்த திரைப்பட காட்சி பற்றி பலரிடம் சொல்வேன், நாம் தொட்டதெல்லாம் வெற்றி பெறும் என்பது சாத்தியம் அல்ல !! நான் சிறுவயது முதல் பல முயற்சிகளை எடுத்துள்ளேன், ஆரம்பத்தில் 10 செய்தால் 1 வெற்றி பெறும், படிப்படியாக இன்று 2 செய்தால் 1 வெற்றி பெறுகிறது, அவ்வளவே, ஆனால் முயற்சி & முன்னெடுப்பு நிறுத்தப்பட கூடாது. எண்ணத்தில் தூய்மை, நோக்கத்தில் நேர்மை இருந்தால் வெற்றிபெறும் வாய்ப்பு மிக அதிகம் இல்லையெனில் பெரும் அனுபவம். (திரைப்படம்: வெற்றி விழா) #jkmuthu #வெற்றி #அனுபவம் #முயற்சி
👍
2