His Voice Today • Daily Devotional
His Voice Today • Daily Devotional
June 13, 2025 at 12:04 AM
1.சாமுவேல் 7:3 அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழுஇருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கி விடுவார் என்றான். 1.Samuel 7:3 ISV Then Samuel told the whole house of Israel, “If you’re returning to the LORD with all your heart, then remove the foreign gods and the Ashtaroth from among you, direct your hearts back to the LORD, and serve him only. Then he will deliver you from the control of the Philistines.”
🙏 2

Comments