Daily Thanthi

Daily Thanthi

97.1K subscribers

Verified Channel
Daily Thanthi
Daily Thanthi
June 20, 2025 at 04:39 PM
#weatherupdate | சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 8 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Image from Daily Thanthi: <a class="text-blue-500 hover:underline cursor-pointer" href="/hashtag...
👍 1

Comments