
Daily Thanthi
June 21, 2025 at 11:42 AM
#weatherupdate | கோயம்புத்தூர் மற்றும் தேனி ஆகிய 2 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
