
Daily Thanthi
June 21, 2025 at 01:19 PM
#sportsupdate | இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி:
பண்ட், கில், ஜெய்ஸ்வால் சதம்... முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது இந்திய அணி!

👍
3