
Daily Thanthi
June 22, 2025 at 01:56 AM
#worldnews | ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் - டிரம்ப் அறிவிப்பு
உலகில் வேறு எந்த நாட்டு ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரம் ஆகும் என டிரம்ப் பதிவு!

😡
❤️
😂
😢
😮
🙏
11