
Dr. Captain Yaseen
June 16, 2025 at 01:42 AM
உன் புன்னகைக்காக
பூத்துக் கிடக்கிறேன்.
புயலை அனுப்பி
என் கண்ணீரைக்
காணிக்கை கேட்கிறாய்.
- கேப்டன் யாசீன் பதிப்பகம்
99420 52069
❤️
😢
3