
Tamil.Nadu.News.24/7
June 21, 2025 at 08:00 AM
சர்வதேச யோகா தினம் - பிரதமர் மோடி பேச்சு
"உலக மக்களின் அன்றாட அங்கமாக மாறியுள்ள யோகா
யோகா உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது
சர்வதேச யோகா தினமாக அறிவிக்க 175 நாடுகள் ஆதரவு
மனதின் குரல் நிகழ்ச்சியில் கூட உடல் பருமன் குறித்து பேசியுள்ளேன்
யோகாவை நாம் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம்
மனதை ஆசுவாசப்படுத்த, சமாதானப்படுத்த உதவும் யோகா
மீண்டும் ஒருமுறை ஆந்திர மக்களுக்கும், யோகா மேற்கொள்வோருக்கும் வாழ்த்துகள்“
#internationalyogaday #pmmodi #andhrapradesh #thanthitv