
Tamil.Nadu.News.24/7
4 subscribers
About Tamil.Nadu.News.24/7
TN NEWS 24×7 covers breaking news , latest news in politics, sports business News & cinema news also follow us & stay ahead...
Similar Channels
Swipe to see more
Posts

சர்வதேச யோகா தினம் - பிரதமர் மோடி பேச்சு "உலக மக்களின் அன்றாட அங்கமாக மாறியுள்ள யோகா யோகா உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது சர்வதேச யோகா தினமாக அறிவிக்க 175 நாடுகள் ஆதரவு மனதின் குரல் நிகழ்ச்சியில் கூட உடல் பருமன் குறித்து பேசியுள்ளேன் யோகாவை நாம் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம் மனதை ஆசுவாசப்படுத்த, சமாதானப்படுத்த உதவும் யோகா மீண்டும் ஒருமுறை ஆந்திர மக்களுக்கும், யோகா மேற்கொள்வோருக்கும் வாழ்த்துகள்“ #InternationalYogaDay #PMModi #AndhraPradesh #thanthitv

#AjithKumar "தல" ரஜினிகாந்த் "மல" முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விஜய்க்கு ஆதரவு கொடுக்கும் அஜித் . . . #AjithKumar #vijaythalapathy #TrendingPost2025 #viralpost2025シ #glvmedia #TVKVijay

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இரான் - இஸ்ரேல் மோதல் குறித்து ஒரு ஆங்கில நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார். அதில், "இஸ்ரேலும் பாலத்தீனமும் இரண்டு தனித்தனி சுதந்திர நாடுகளாக அமைதியுடன் வாழ வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால மற்றும் தெளிவான நிலைப்பாட்டை நரேந்திர மோதி அரசு கைவிட்டுவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். #SoniaGandhi #NarendraModi

சீமான் vs ஸ்டாலின் ..நீ வா ..நானும் வர்றேன் #Seeman | #MKStalin | #DMK | #NTK