Tamil.Nadu.News.24/7
                                
                            
                            
                    
                                
                                
                                June 21, 2025 at 09:10 AM
                               
                            
                        
                            காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இரான் - இஸ்ரேல் மோதல் குறித்து ஒரு ஆங்கில நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார். 
அதில், "இஸ்ரேலும் பாலத்தீனமும் இரண்டு தனித்தனி சுதந்திர நாடுகளாக அமைதியுடன் வாழ வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால மற்றும் தெளிவான நிலைப்பாட்டை நரேந்திர மோதி அரசு கைவிட்டுவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.  
#soniagandhi #narendramodi