Lankatamil
Lankatamil
June 17, 2025 at 06:06 AM
நம்ம முதலாளி..நல்ல முதலாளி சென்னையில் AGILISIUM நிறுவனத்தின் 10 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 25 ஊழியர்களுக்கு HYUNDAI SUV CARS-ஐ பரிசாக அளித்து கௌரவித்துள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் முதலாளி குறிப்பிடும் போது ,இது அவர்களுக்கு பரிசு அல்ல அவர்களின் விடா முயற்சிக்கு கிடைத்த ஒரு வாழ்த்து என்ற கூறியுள்ளார். 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/
Image from Lankatamil: நம்ம முதலாளி..நல்ல முதலாளி   சென்னையில் AGILISIUM நிறுவனத்தின் 10 ஆம் ...

Comments