Lankatamil
Lankatamil
June 17, 2025 at 06:18 AM
மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று ! பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர்களில் ஒருவரான ஏஞ்சலோ மேத்யூஸ் இனது டெஸ்ட் வாழ்க்கையின் இறுதிப் போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளது. இவரது பிரியாவிடைக்காக காலி மைதானம் தயாராக உள்ளது. இந்தப் போட்டியை இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் இலவசமாக காண வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/
Image from Lankatamil: மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று !  பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்க...

Comments