
Lankatamil
June 17, 2025 at 06:28 AM
48 மணி நேர வேலைநிறுத்தம்!
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் தொடர்ந்து 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ரயில் சாரதிகளின் சங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/
